ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ்

img

ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து போராட்டம்

தமிழகம் முழுவதும் ஸ்ரீராம் சிட் என தொடங்கி இன்று ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் என்கிற பெயர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி செயல்பட்டு வரு கிறது ஸ்ரீராம் குரூப் நிறுவனங்கள். இந்நிறுவனத்தில் டிராக்டர், பவர்டில்லர், குட்டி யானை, ஷாப்பிங் மால்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது.